உள்ளூர் செய்திகள்

மகாமக குளத்தில் அம்பாள்

பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் மாசி மாதத்தில் மகாமக விழா நடக்கும். இந்த ஊரைச் சுற்றியுள்ள 15 சிவன் கோயில்களில் இருந்து சுவாமி எழுந்தருள்வார். ஆனால் இங்குள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் இருந்து காளிகா பரமேஸ்வரி அம்மன் மட்டும் வருவாள். ஆடி கடைசி வெள்ளியன்று திருவிளக்கு பூஜை இந்தக் கோயிலில் நடக்கும்.