உள்ளூர் செய்திகள்

கும்பகோணத்தில் அம்பாள் கோவில்கள்

கும்பகோணத்தில் மூன்று அம்மன் கோவில்கள் பிரசித்தி பெற்றவை. அவை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில், ஆதி காமாட்சியம்மன் கோவில், படைவெட்டி மாரியம்மன் கோவில்.