உள்ளூர் செய்திகள்

அன்னத்தில் அம்மன்

அன்னத்தின் மீது அமர்ந்த மாரியை எங்காவது பார்த்திருக்கிறீர்களா...திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திற்கு வாருங்கள். இங்கு அம்மன் அசுரன் ஒருவனை மிதித்த நிலையில் இருக்கிறாள். இங்கு தரப்படும் மூலிகையை சாப்பிட குழந்தைப்பேறு உண்டாகும். நோய் நீங்கி நீண்ட காலம் வாழ இவளை தரிசிக்கின்றனர்.