உள்ளூர் செய்திகள்

துவார பாலகிகள்

துவாரபாலகர்களை பல கோவில்களில் பார்க்க முடியும். ஆனால், துவாரபாலகிகள் இருக்கும் கோவிலைப் பார்க்க வேண்டுமானால் காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் சுந்தரவரதராஜ பெருமாள் கோவிலுக்குச் செல்ல வேண்டும். இந்த பாலகிகளுக்கு கங்கா, யமுனா என்று பெயர்.