உள்ளூர் செய்திகள்

தேவியின் திருவிளையாடல்

கைலாசம் சென்ற ஆதிசங்கரருக்கு மந்திர சுவடி ஒன்றைக் கொடுத்தாள் பார்வதி. அதில் தேவியின் அழகை வர்ணிக்கும் ஸ்லோகங்கள் இருந்தன. நந்தீஸ்வரர் அதை பறிக்க முயன்ற போது 59 ஸ்லோகங்கள் அவரிடம் வந்தன. ''கவலைப்படாதே தவற விட்ட 41 ஸ்லோகங்களை நீயே பாடி பூர்த்தி செய். அதுவே என் விருப்பம். இந்த திருவிளையாடலை நந்தீஸ்வரர் மூலம் நான்தான் நடத்தினேன்'' என்றாள் பார்வதி. பழைய 59 ஸ்லோகங்களை 'ஆனந்த லஹரி' என்றும், புதிய ஸ்லோகங்களை 'சவுந்தர்ய லஹரி' என்றும் அழைக்கின்றனர்.