துர்க்கைக்கே மவுசு!
UPDATED : ஜூலை 14, 2016 | ADDED : ஜூலை 14, 2016
கும்பகோணம் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில் சிவனுக்கு உரியதாகும். ஆனாலும், இங்கு துர்க்கைக்கே மவுசு அதிகம். ஞானசம்பந்தர் இங்கு வந்தபோது, கடும் வெயில் அடித்தது. இதைக் காண சகிக்காத சிவன் தன் முத்துக்குடையை கொடுத்தனுப்பி, அவரை வரவழைத்தார். இங்குள்ள துர்க்கையை வழிபட்டால் சகல பிரச்னைகளும் தீரும் என்பது நம்பிக்கை.