உள்ளூர் செய்திகள்

சாப்பிட்டால்...

மாலை 5:30 - 6:30 மணி வரை தோஷமான நேரம். இது தீயசக்திகளின் நேரம். அப்போது சாப்பிடவோ, துாங்கவோ கூடாது. விளக்கேற்றி வழிபட்டால் தீயசக்திகள் நெருங்காது. ஆனால் இந்த நேரத்தில் கோயிலில் தரும் பிரசாதத்தை சாப்பிடலாம்.