உள்ளூர் செய்திகள்

சத்தியவழி நடப்போம்

*கருணையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும். நேர்மையும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடும்.*வாயடக்கமாயிரு. உதடுகளை அதிகம் திறக்காதே.*நண்பன் எந்தக் காலத்திலும் நேசிப்பான். ஆபத்து சமயத்தில் உதவவே சகோதரன் பிறந்தான்.*தன்னைத் தானே உயர்த்திக் கொள்கிறவன் தாழ்த்தப்படுகிறான். தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனோ உயர்த்தப்படுகிறான்.- பைபிள் பொன்மொழிகள்