உள்ளூர் செய்திகள்

மனநிம்மதிக்கான வழி

* எளிமையாக வாழ்ந்தால் மன நிம்மதியுடன் வாழலாம். மிஞ்சும் பணத்தை தானம் செய்யுங்கள்.* புத்தகத்தால் வரும் அறிவை விட அனுபவத்தால் கிடைக்கும் அறிவு மேலானதாகும்.* நல்லவர்களின் கோபம் கையிலுள்ள மோதிரம் கழற்றுவதற்குள் மறைந்து விடும்.* நல்லவர் நட்பு மாலை நிழல் போல வளரும். தீயவர் நட்பு உச்சி வேளை நிழல் போல சுருங்கும்.* நியாயமற்ற வழியில் வரும் பணத்தை கையால் கூட தொடாதீர்கள்.- வாரியார்