உள்ளூர் செய்திகள்

அமைதி வலிமையானது

* மன வலிமை, நல்ல புத்தி, மகிழ்ச்சி போன்ற நற்குணங்கள் அமைதியில் இருந்தே உருவாகின்றன.* பனையளவு பாவம் செய்தவனும், தினையளவு நன்மை செய்தால் கடவுளின் அன்பை பெற முடியும்.* வெளியில் இருக்கும் பகைவரை விட, பலவீனமான எண்ணங்களே உண்மையில் ஆபத்தானது.* ஒழுக்கம் மகிழ்ச்சியின் திறவுகோல். இளமை முதலே மனிதன் ஒழுக்கத்தைப் பேணிக் காக்க வேண்டும்.* நல்ல செயல்களைச் செய்ய வாய்ப்பு கிடைத்தால், உடனே செய்வது சிறந்தது.-அரவிந்தர்