உள்ளூர் செய்திகள்

நேர்மை வெல்லும்

* உங்களின் விருப்பம் நேர்மையானதாக இருந்தால், கடவுள் அதை நிச்சயம் ஒருநாள் நிறைவேற்றுவார்.* கோரிக்கை இல்லாத வழிபாடே உண்மையான வழிபாடு. அதுவே முழுமையானதுமாகும்.* கடவுளின் திருவுள்ளப்படி எல்லாம் நடக்கட்டும் என்று தினமும் பிரார்த்தனை செய்யுங்கள்.* நீங்கள் சிந்திக்காவிட்டாலும், கடவுள் எப்போதும் உங்கள் மீது கருணை பொழிந்து கொண்டிருக்கிறார்.* எதிர்பார்ப்பு இல்லாத அன்பு ஒன்றையே கடவுள் நம்மிடம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.-ஸ்ரீஅன்னை