உள்ளூர் செய்திகள்

குறிக்கோளுடன் வாழுங்கள்

* குறிக்கோள் இல்லாத வாழ்வு பரிதாபமானது. மனிதன் பயனுள்ள குறிக்கோளுக்காக வாழ வேண்டும்.* குறிக்கோளின் தன்மையைப் பொறுத்து வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்வது அவசியம்.* தியானத்தை அன்றாட கடமையாக ஏற்றுக் கொள். தெய்வீக சக்தியை அதன் மூலம் அடைய முடியும்.* ஆன்மிகம் என்பது வாழ்வைத் துறந்து விடுவது அல்ல. வாழ்வை முழுமையாக்கும் முயற்சியேயாகும்.* முயற்சி ஒருபோதும் வீணாவதில்லை. அதற்குரிய பலன் ஒருநாள் நிச்சயம் கிடைத்தே தீரும்.-ஸ்ரீஅன்னை