பூக்களை நேசியுங்கள்
UPDATED : நவ 11, 2015 | ADDED : நவ 11, 2015
* பூக்களை நேசியுங்கள். பூக்களுடன் மனம் தொடர்பு கொண்டால் எப்போதும் நிறைவுடன் வாழலாம்.* உழைப்பால் அனைத்தும் கைகூடும். நம்பிக்கையுடன் உழைப்பவர்கள் வெற்றியை எளிதில் அடைவர்.* மனதில் தன்னம்பிக்கை நிலைத்திருந்தால் தயக்கமோ, அச்சமோ கொள்ளத் தேவையிருக்காது.* வெற்றியைக் கண்டு மகிழாதீர்கள். தோல்வியைக் கண்டு வருந்தாதீர்கள். எப்போதும் சமநிலையுடன் இருங்கள்.ஸ்ரீஅன்னை(இன்று ஸ்ரீஅன்னை நினைவுதினம்)