உள்ளூர் செய்திகள்

மனதை வெற்றி கொள்

* உலகில் முன்னேற்றம் பெறவே, நீ பிறந்து இருக்கிறாய். எப்போதும் புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டேயிரு.* கோபம் கொள்ள வேண்டாம். பொறுமை, அமைதி உன் இயல்பாகட்டும்.* கடவுளுக்கு தொண்டு செய். அதை விடச் சிறந்த மகிழ்ச்சி வேறில்லை.* பிறரை ஆட்சி செய்ய விரும்பினால், முதலில் உன் மீது ஆட்சி செலுத்து. உன் மனதை வெற்றி கொள்.* மனிதனின் மதிப்பு, அவனுடைய கவன சக்தியைப் பொறுத்தே அமைந்திருக்கும்.* கடவுளால் மட்டுமே பாதுகாப்பை வழங்க முடியும்.-ஸ்ரீஅன்னை