பரந்த மனம் வேண்டும்
UPDATED : நவ 11, 2015 | ADDED : நவ 11, 2015
* கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. அதற்கு மாறாக, எண்ணத்தால் பரந்த மனப்பான்மை கொள்.* வாழ்வில் உயரிய நோக்கமும், ஆர்வமும் இல்லாவிட்டால் ஒரு அடி கூட உன்னால் முன்னேற முடியாது.* மனதின் சக்தியை உணர்ந்து நடந்து கொள். 'நிச்சயம் வாழ்வில் முன்னேறுவேன்' என்று செயல்படு.* விலங்கு போல இழிவாக நடந்து கொள்ளாதே. மனிதப்பிறவியை முன்னேறுவதற்கான கருவியாக பயன்படுத்து.வினோபாஜி(இன்று வினோபாஜி நினைவு தினம்)