நோன்பு
UPDATED : டிச 22, 2023 | ADDED : டிச 22, 2023
* உங்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது. * இறைவனுக்கு அடிபணிந்தால் இறையச்சம் உடையவராகலாம். * மானக்கேடான, தீய செயல்களை தொழுகை தடுக்கிறது. * ஹஜ்ஜின் போது இச்சைகளைத் துாண்டக்கூடிய சொல், செயல், தீவினை, சண்டையில் ஈடுபடக்கூடாது. * ஷைத்தான் வறுமையைக் கொண்டு உங்களை அச்சுறுத்துகிறான்.