உள்ளூர் செய்திகள்

ரகசியமாக செய்யும் தர்மம்

* ரகசியமாகச் செய்யப்படும் தர்மமே சிறந்தது. * எந்த நோயாளியை பார்த்தாலும், அவருக்கு நீண்ட ஆயுளை நல்குமாறு வேண்டுங்கள். * நீ நரகத்திற்கு செல்வாய் என்று பிறரை சொல்லாதீர்கள். * மனிதனுக்கு எண்ணியதே கிடைக்கும். * மானக்கேடான செயல்களை செய்யாதீர்கள். -பொன்மொழிகள்