சமாதானம் செய்யுங்கள்
UPDATED : ஜூன் 09, 2023 | ADDED : ஜூன் 09, 2023
* இருவருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டால் சமாதானம் செய்யுங்கள்.* நேர்வழியைப் பின்பற்றி நடப்போருக்கு நிம்மதி கிடைக்கும். * குழப்பம் விளைவிப்பது, கொலையை விட கொடியது. * சகோதரர்களுடன் ஒற்றுமையாக இருங்கள். * பிறரது வீட்டில் நுழையும் போது அவர்களின் அனுமதிபெற்றும், ஸலாம் கூறிய பிறகும் நுழையுங்கள். -பொன்மொழிகள்