உள்ளூர் செய்திகள்

நண்பர்களில் சிறந்தவர்

* நண்பர்களில் சிறந்தவர் நல்ல குணம் உள்ளவரே. * கெட்டவர்களுடன் நட்பு கொள்ளாதீர். * நட்புக்கு உண்மையாக இருங்கள். * நண்பர் ஒருநாள் எதிரியாகவும், எதிரி ஒருநாள் நண்பராகவும் மாறக்கூடும். கவனமாக இருங்கள். * குழந்தைகள், பெரியவர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். * நோன்பு ஒரு கேடயமாகும். * மனசாட்சியை உறுத்தும் செயலை செய்யாதீர்கள். * பிறரை நேசியுங்கள். அப்போது தான் இறைவனின் நேசம் கிடைக்கும்.* உங்களுக்குள் அன்பளிப்புகளை பரிமாறுங்கள். * உங்களை நீங்களே பெருமைப்படுத்தி கொள்ளாதீர்கள். -பொன்மொழிகள்