உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்:அசுவினி: நெருக்கடி நீங்கும் நாள். உங்கள் வேலைகளில் ஏற்பட்ட தடைகள் விலகும்.பரணி: பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். கார்த்திகை 1: காலையில் சந்திராஷ்டமத்தால் அலைச்சல் அதிகரித்தாலும் அதன்பிறகு வேலைகள் முடியும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !