/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: மதியம்வரை முயற்சி வெற்றியாகும் பின் சந்திராஷ்டமம் தொடங்குவதால் செயலில் நிதானம் அவசியம்.பரணி: உங்கள் பணியில் கூடுதல் கவனம் செலுத்துவதால் நெருக்கடிகள் நீங்கும். கோயில் வழிபாடு நன்மை தரும்.கார்த்திகை 1: எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். மனதில் தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும்.