/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: மனதில் இருந்த சங்கடங்கள் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு தாமதமாக நிறைவேறும்.பரணி: சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள். செயல்களில் கூடுதல் கவனம் தேவை.கார்த்திகை 1: மனதில் இனம் புரியாத குழப்பம் தோன்றும். பொருளாதார நெருக்கடியால் சங்கடம் அதிகரிக்கும்.