/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: இரண்டு நாட்களாக இருந்த சங்கடங்கள் நீங்கும். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். பரணி: நிதிநிலையில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். வெளியூர் பயணத்தில் ஆதாயம் உண்டாகும். கார்த்திகை 1: உடல்நிலையில் உண்டான சங்கடம் விலகும். எதிரிகள் விலகிச்செல்வார்கள்.