/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தை விருத்தி செய்ய முயற்சி எடுப்பீர்கள். பரணி: உங்கள் செல்வாக்கு உயரும். மேலதிகாரியுடன் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள்.கார்த்திகை 1: புதிய முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றி காண்பீர்கள். வருவாயில் இருந்த தடைகள் விலகும்.