உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். புதிய முயற்சியை ஒத்தி வைப்பது நன்மையாகும்.பரணி: நண்பர்கள் உதவியால் உங்கள் எண்ணம் பலிதமாகும். அரசியல் வாதிகளின் செல்வாக்கு உயரும். கார்த்திகை 1: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். விஐபிகள் உதவியுடன் உங்கள் செயல் நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !