/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். வணிகம் புரியும் இடத்தில் சில மாறுதல்கள் செய்வீர்கள்.பரணி: மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். உங்கள் அணுகுமுறையால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.கார்த்திகை 1: மறைமுக எதிரிகளைக் கண்டறிவீர்கள். திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடைவீர்கள்.