/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: பண வரவில் இருந்த தடைகள் விலகும். முயற்சிகளில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி உண்டாகும்.பரணி: உடலில் இருந்த சங்கடம் நீங்கும். செயல்களில் ஆதாயம் காண்பீர்கள். கடன்களை அடைப்பீர்கள். கார்த்திகை 1: உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். புதிய முயற்சி நிறைவேறும்.