உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். ஆதாயம் அதிகரிக்கும். நினைத்ததை சாதிப்பீர்கள்.பரணி: எதிர்பார்த்த வரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள். கார்த்திகை 1: திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர்கள். வருமானம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !