/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: மதியம் வரை உங்கள் செயல்கள் இழுபறியாக இருந்தாலும் அதன்பின் முயற்சி வெற்றியாகும்.பரணி: பெரியோர் கூறும் ஆலோசனை முன்னேற்றத்தை உண்டாக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கார்த்திகை 1: குழப்பத்தில் இருந்து விடுபடுவீர்கள். நண்பர்கள் உதவியுடன் ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள்.