/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். வழக்கமான செயல்கள் வெற்றியாகும். பரணி: நேற்றுவரை தடைபட்டிருந்த செயல்கள் நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கார்த்திகை 1: உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.