/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். சிலர் புதிய இடம் வாங்குவீர்கள்.பரணி: இழுபறியாக இருந்த செயல் இன்று நிறைவேறும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.கார்த்திகை 1: வெளியூர் பயணம் ஆதாயமாகும். புதிய தொழில் தொடங்க முயற்சி மேற்கொள்வீர்கள்.