/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: முயற்சியில் இருந்த தடைகள் விலகும். புதிய சொத்து வாங்குவீர்கள்.பரணி: வருமானத்திற்கு வழி காண்பீர்கள். வெளிநாட்டு தொடர்புகளில் ஆதாயம் உண்டாகும். கார்த்திகை 1: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை விலக்குவீர்கள். நண்பர்களின் ஆதரவு உண்டு.