/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நேற்று குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். தடைபட்டிருந்த முயற்சி நிறைவேறும்.பரணி: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் செயல் நினைத்தபடி நிறைவேறும். ஒரு சிலரின் முயற்சி பலிக்கும்.கார்த்திகை 1:பண வரவில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். முயற்சி வெற்றியாகும்.