உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். நேற்றைய முயற்சி நிறைவேறும்.பரணி: தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுவார்கள்.கார்த்திகை 1:வியாபாரத்தில் இருந்த சங்கடம் விலகும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !