உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: உங்கள் முயற்சியில் எதிர்பாராத நெருக்கடிகளை சந்திப்பீர். வெளியூர் பயண அலைச்சல் அதிகரிக்கும்.பரணி: வீண் பிரச்னை உருவாகும் என்பதால் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய முயற்சி வேண்டாம்.கார்த்திகை 1: உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். தேவையற்ற சங்கடத்தை ஒருசிலர் அடைவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !