உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: நேற்றுவரை இருந்த நெருக்கடி குறையும். தடைபட்ட வேலையில் கவனம் செலுத்துவீர். பரணி: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நினைத்ததை அடைவீர். உறவுகளால் லாபம் காண்பீர்.கார்த்திகை 1: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி முடியும். வரவேண்டிய பணம் வரும். உடல் பாதிப்பு குறையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !