/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: தடைபட்ட முயற்சியும்,மற்றவர்களால் முடியாத செயலும் இன்று நிறைவேறும்.பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடையை சரிசெய்வீர். எதிர்பார்த்த பணம் வரும். நிதிநிலை உயரும்.கார்த்திகை 1: தொழிலை விரிவு செய்யும் முயற்சி முன்னேற்றம் தரும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.