/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: எதிர்பார்த்த தகவல் இன்று வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.பரணி: வருமானத்தில் இருந்த தடை விலகும். உங்கள் செயல் லாபத்தை உண்டாக்கும். பணம் வரும்.கார்த்திகை 1: எதிர்பார்ப்பு நிறைவேறும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். பொருளாதார நிலை சீராகும்.