உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம் : அசுவினி: அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவு தோன்றும். வரவு செலவில் சில சங்கடம் உண்டாகும்.பரணி: பணத்தட்டுப்பாடு ஏற்படும். திட்டமிட்டிருந்த வேலை தள்ளிப்போகும். வரவு செலவில் விழிப்புணர்வு தேவை.கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் பிரச்னை தோன்றி மறையும். மவுனமாக இன்றைய நாளை கழிப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !