/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி : இன்று மாலை வரை அலைச்சலும் சங்கடங்களும் நீடிக்கும் அதன்பின் நிலைமை சீராகும். பரணி: புதிய முயற்சி இன்று இழுபறியாகும். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை.கார்த்திகை 1: செலவு பல வழியிலும் அதிகரிக்கும். பண நெருக்கடி ஏற்படும். மனதிற்குள் குழப்பம் தோன்றும்.