/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: நேற்றுவரை நீடித்த சங்கடங்கள் விலகும். வழக்கத்தைவிட கவனமுடன் செயல்படுவீர்கள். பரணி: குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பழைய கடன்களை அடைப்பீர்கள்.கார்த்திகை 1: வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.