உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: உடல்நிலையில் இருந்த சங்கடம் விலகும். மற்றவர் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள்.பரணி: தாய்வழி உறவினர்களுடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும்.கார்த்திகை 1: பணியிடத்தில் சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள். உங்கள் செயலில் விவேகம் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !