உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பரணி: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.கார்த்திகை 1: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !