/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: வெளியூர் பயணம் லாபம் தரும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். பரணி: உங்கள் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறும். முன்னோர் சொத்து விவகாரத்தில் முடிவு ஏற்படும். கார்த்திகை 1: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் நிதானம் அவசியம்.