/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.பரணி: அலுவலகத்தில் உண்டான பிரச்னைகள் விலகும். வியாபாரிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறும். கார்த்திகை 1: வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். திருமண வயதினருக்கு வரன் வரும்.