உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.பரணி: வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். உறவினர் ஆதரவால் உங்கள் முயற்சி நிறைவேறும்.கார்த்திகை 1: ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். பண வரவு அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !