/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: வருமானம் அதிகரிக்கும். எதிரிகளால் உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும்.பரணி: உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். ஆரோக்கியம் மேம்படும். கடன் பிரச்னை தீரும். கார்த்திகை 1: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். நிதிநிலை உயரும்.