உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: குரு சந்திர இணைவால் உங்கள் செயல்கள் வெற்றியாகும். ஆதாய நிலை உண்டாகும். பரணி: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். திருமண வயதினருக்கு வரன் வரும். கார்த்திகை 1: நினைத்ததை சாதித்து முடித்து மகிழ்ச்சி காண்பீர்கள். சிலருக்கு புதிய சொத்து சேரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !