உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: திறமை அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். இழுபறியாக இருந்த ஒரு முயற்சி வெற்றியாகும்.பரணி: நண்பர்கள் ஆதரவுடன் உங்கள் செயலில் வெற்றி காண்பீர். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். கார்த்திகை 1: பிரச்சினை விலகும். தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். நிம்மதி உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !