/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்: அசுவினி: மற்றவர்கள் வேலையில் நீங்கள் தலையிட்டு ஆலோசனை கூறுவது உங்களுக்கே எதிராகும். கவனமாக செயல்படுவது நல்லது.பரணி: அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். கார்த்திகை 1: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். செயல்களில் எதிர்பாராத சங்கடம் தோன்றும்.